Educational NewsUncategorized

Grade 6 admissions based on 2026 Scholarship results to open online 2026

Grade 6 admissions based on 2026 Scholarship results to open online 2026

 

தரம் 6 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் திறப்பு

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

📌 விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாக இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.

📅 இணையவழி விண்ணப்பச் சமர்ப்பிப்புக்கான திகதிகள் மற்றும் வழிகாட்டல்கள் பின்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Grade 6 admissions based on 2026 Scholarship results to open online

Applications for admission to Grade 6 based on the results of the 2026 Grade 5 Scholarship Examination can be submitted online through school principals, the Ministry of Education has announced.

​The Ministry stated that relevant dates and instructions regarding the online submission process to be issued ahead. ​

 

 

 

Join Our Official Whatsapp Group (Send your Name)

Join Our Official Whatsapp Group