Grade 5 Teacher’s Guide Tamil Medium
Grade 5 Teacher’s Guide Tamil Medium
தரம் 05 ஆசிரியர் வழிகாட்டி (Grade 5 Teacher’s Guide) இதனை இலங்கை தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்படுகிறது. இது ஆசிரியர்கள், ஆசிரியர் பயிலுனர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வினைத்திறனாக கற்றுக்கொடுக்கவும் மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்வதற்கும் இந்த ஆசிரியர் வழிகாட்டி (Teacher’s Guide) முக்கியமாக காணப்படுகிறது.
தரம் 05 ஆசிரியர் வழிகாட்டி (Grade 5 Teacher’s Guide) உரிய பாடத்தை தெரிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
ஏனைய வகுப்புக்கான (Teacher’s Guide) ஆசிரியர் வழிகாட்டி
தேசிய கல்வி நிறுவகம்,
மகரகம,
இலங்கை,
(அச்சிடலும் விநியோகமும் : கல்வி வெளியீட்டு திணைக்களம்)
இணையத்தளம் : www.nie.lk
மின்னஞ்சல் : info@nie.lk
Join Our Official Whatsapp Group (Send your Name)
Grade 5 Teacher’s Guide Tamil Medium
YOU CAN SHARE Whatsapp Viber facebook Messenger Free Download Grade 5 Teacher Guide PDF Tamil Medium
